WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


செவ்வாய், 16 அக்டோபர், 2012

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:


17/09/2012 15:14நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:

ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயம்



ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயம்
ராமநாதபுரம், செப்.17-

ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார். ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் குப்பமுத்து விவசாயி. இவரது மகள் லட்சுமி என்ற லாவண்யா (வயது 17) இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந்தேதி பள்ளிக்கு சென்ற லட்சுமி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கவலை அடைந்து பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.