WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


செவ்வாய், 16 அக்டோபர், 2012

puduvalasai] அவசர இதய மருத்துவ சிகிச்சை வேண்டி - தமீம் தீன், புதுவலசை [2 Attachments]





அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையைச் சேர்ந்த முன்னால் போலீஸ் காரர் சகோ. சேக்தவூது அவர்களின் மகன் சகோ. தமீம் தீன் அவர்களுக்கு சில மாதத்திற்குள் தொடர்ந்து இருமுறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகிவிடும் எனவும் தெறிவித்துள்ளனர். 

புதுவலசை மக்கள் அனைவருக்கும் அவரது குடும்பச் சூழலும் அவரது பொருளாதரார நிலையும் அறிந்ததே இதுவரை சுமார் ஒரு இலட்சம் வரை செலவு செய்துள்ளார்கள். பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 4 இலட்சங்கள் வரை செலவாகும் என தெறிகிறது. எனவே உங்களால் இயன்ற உதவியை தாராளமாக தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்யும் சகோதரர்களிடமும் முடிந்தவரை பெற்று உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இத்துடன் நமதூர் முஸ்லிம் ஜமாஅத் தர்மபரிபாலன சபையின் பரிந்துரைக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

உதவிகள் தொடர்புக்கு

சகோதரர்  சஹாபுதீன் - அபுதாபி - 05612808448
சகோதரர் ஹம்சத் அலி - துபாய் - 0558906550
சகோதரர் நியாஸ் அஹமது - குவைத் 0096555737603
சகோதரர் மீரான் மைதீன் - மலேசியா 0060123109895
சகோதரர் இம்தியாஸ் - புதுவலசை 00919786759233
சகோதரர் முஹமது பசுலுதீன் - சவுதி அரேபியா 00966502823740

உடனடித் தேவை என்பதால் காலதாமதப்படுத்தாமல் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் உங்களது உதவிகளை (தனியாகவோ இயக்கமாகவோ) தந்து உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
உதவிகளை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்
SASMIYA BEGAM
ICICI BANK, PANAIKULAM BR
A/C NO: 617001500436
--
Regards,
Abdul Haleem.
0508845461 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக