17/09/2012 15:14நமதூர் ஊராட்சி மன்றத்தின்
சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:


நமதூரில் உள்ள பஸ்நிலையம்
முதல் கடற்க்கரை வரை ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில்
மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என எழுதப்பட்டு 7 இடங்களில்
வைக்கப்பட்டுள்ளது.
puduvalasai.in thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக