August 7,
2012 10:57 am
சீனாவில் மணல்சரிந்து விழுந்ததில் 100-க்கும்
மேற்பட்டோர் மாயமாகினர். சீனாவின் வடகிழக்கு பகுதியில் கன மழை
பெய்துவருகிறது. இதைத்தொடர்ந்து லையோனிங் மாகாணத்தில் டாம்ரே
புயல் தாக்கியுள்ளது.
இப்புயல் தாக்குதலுக்கு9 பேர்
பலியாகியுள்ளனர். நேற்று தென்மேற்கே யுனான் மாகாணத்தின் டெய்ஜியா கிராமத்தில் கனமழையால், மண
சரிவு ஏற்பட்டது.இதில்100-க்கும்
மேற்பட்டோர் மண் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலான்மை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை மற்றும்
புயல் தாக்குதலால், 1
லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடிழநது தவித்து
வருகின்றனர். ரயில் மற்றும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக