WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


சனி, 1 ஜூன், 2013

புதுவலசை பள்ளி தேர்வு முடிவுகள்: 450க்கு மேல் 9, 400க்கு மேல் 32 மாணவ மாணவிகள் எடுத்து சாதனை!

இந்த மிகச்சிறந்த வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும்,

இந்த மிகச்சிறந்த வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும், தங்களது கடமையை சரிவர செய்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் புதுவலசை puduvalasai.net   appakuttypvs.com EPMA சார்பாகவாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
தோல்வி அடைந்தவர்கள் துவண்டு விட தேவையில்லை மறு தேர்வில் கடுமையாக முயன்று வெற்றுபெற உழைக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

புதன், 27 பிப்ரவரி, 2013

முஸ்லீம் தர்ம பரிபாலன சபை புதிய நிர்வாகம் மற்றும் தாழாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளது



அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
நேற்று மாலை நடைபெற்ற முஸ்லீம் தர்ம பரிபாலன சபை 2013க்கான தேர்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி தலைவராக சகோதரர் சேகு முஹம்மது அவர்களும்
துணைத் தலைவராக சகோதரர் முஹம்மது சலீம் அவர்களும்
செயலாளராக சகோதரர் நிஜாமுதீன் அவர்களும்
துணைச் செயலாளராக சகோதரர் லுக்மான் ஹக்கீம் அவர்களும்
பொருளாளராக சகோதரர் தஹ்னியத் அலி அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மற்றும் தாழாளராக தய்யுப் கான் அவர்களும்  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.அதன் பின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

.puduvalasai.in thanks

புதுவலசை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு!



.புதுவலசை கடற்கரையில் இன்று (22.02.2013) வெள்ளிக் கிழமை காலை அடையாளம் தெரியாத 30 வயது மதிக்க தக்க ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில் தீ விபத்து


புதுவலசையில்  இன்று(26/02/2013) செவ்வாய் கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் குடிசை ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. புதுவலசை மேற்கு தெருவில் வசித்து வரும் இப்ராஹிம் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு தற்செயலாக தீப்பிடித்ததில் அவருடைய குடிசையில்  இருந்த துணிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் முற்றிலும் தீயில் கருகி விட்டது.